சிறுவர்களுக்கான அறிவியல் முத்துக்கள் (நூல்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சிறுவர்களுக்கான அறிவியல் முத்துக்கள்
நூலாசிரியர்முனைவர் இரா. விஜயராகவன்
உண்மையான தலைப்புசிறுவர்களுக்கான அறிவியல் முத்துக்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பொருண்மைஅறிவியல், சிறுவர் அறிவியல்
வகைசிறுவர் அறிவியல்
வெளியீட்டாளர்சுரா புக்ஸ் (பிரைவேட்) லிமிடெட்
வெளியிடப்பட்ட நாள்
சனவரி 2002
ஊடக வகைஅச்சு
பக்கங்கள்72
ISBN81-7478-167-6

சிறுவர்களுக்கான அறிவியல் முத்துக்கள் எனும் நூல் முனைவர் இரா.விஜயராகவன் அவர்களால் எழுதப்பட்டு சுரா பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டதாகும். இந் நூலினுள் சிந்தனையைத் தூண்டும் 85 வினாக்களும் அவற்றிற்கான தெளிவான விடைகளும் தரப்பட்டுள்ளன. கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் ஓடிவந்து பந்து வீசக் காரணம், கை விரல்களை வளைக்கும் போது நெட்டி முறியக்காரணம் போன்று பல அவசியம் அறிய வேண்டிய தகவல்கள் உள்ளன.