29,611
தொகுப்புகள்
("{{Orphan|date=ஏப்ரல் 2019}} {{Infobox person | name = இராஜஸ்ரீ பிர்லா | birth_date = {{birth year and age|1948}} | birth_place = மதுரை, தமிழ்நாடு, இந்தியா | occupation = தொழிலதிபர் | spouse..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 20: | வரிசை 20: | ||
இராஜஸ்ரீ பிர்லா 2006 ஆம் ஆண்டு புனேயில் 2006 ஆம் ஆண்டு, 30 ''மில்லியன்'' அமெரிக்க ''டாலர்'' செலவில், 325 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையான ஆதித்ய பிர்லா ''மெமோரியல்'' மருத்துவமனையை நிறுவியுள்ளார், இது 18 ''ஏக்கர்'' நிலப்பரப்பில் பரவியுள்ள இம்மருத்துவமனை சமூக முயற்சிகள் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான ஆதித்யா பிர்லா மையத்தால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் ஆதித்யா பிர்லா அறக்கட்டளை மூலம் நிதியளிக்கப்படுகிறது. | இராஜஸ்ரீ பிர்லா 2006 ஆம் ஆண்டு புனேயில் 2006 ஆம் ஆண்டு, 30 ''மில்லியன்'' அமெரிக்க ''டாலர்'' செலவில், 325 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையான ஆதித்ய பிர்லா ''மெமோரியல்'' மருத்துவமனையை நிறுவியுள்ளார், இது 18 ''ஏக்கர்'' நிலப்பரப்பில் பரவியுள்ள இம்மருத்துவமனை சமூக முயற்சிகள் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான ஆதித்யா பிர்லா மையத்தால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் ஆதித்யா பிர்லா அறக்கட்டளை மூலம் நிதியளிக்கப்படுகிறது. | ||
==மற்ற சமூக நடவடிக்கைகள்== | |||
இராஜஸ்ரீ பிர்லா [[அரசு சார்பற்ற அமைப்பு|அரசு சார்பற்ற அமைப்புடன்]] இணைந்து செயல்படுகிறார், அவர் ''ஹாபிடேட் ஃபார் ஹியுமானிட்டி'' என்ற நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார். 2012 இல் ஆசிய பசிபிக் மற்றும் உலகளாவிய குழுக்களின் ''பிலிப்பைன்ஸ்'' ''மானிலா'' மாநாட்டில் கலந்து கொண்டார். அதே வருடத்தில், [[மகேந்திரசிங் தோனி]] போன்ற புகழ்பெற்ற [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] குழுமத்தை நிறுவனங்களின் முயற்சிகளுக்காக 2 மில்லியன் டாலர்கள் தொகை திரட்டினார். அவர் {{INR}} 100 ''மில்லியனு''க்கான பங்களிப்பை ''ஹாபிடேட் ஃபார் ஹியுமானிட்டி'' என்ற நிறுவனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.<ref name="Hindu business line" /> இராஜஸ்ரீ பிர்லா ராஜஸ்தானிலுள்ள பிலானியில் தனது கணவருக்கு நினைவுச்சின்னம் கட்டியுள்ளார். மேலும் புனேயில் ஒரு கோயில் கட்டுவதற்கு முயல்கிறார். | இராஜஸ்ரீ பிர்லா [[அரசு சார்பற்ற அமைப்பு|அரசு சார்பற்ற அமைப்புடன்]] இணைந்து செயல்படுகிறார், அவர் ''ஹாபிடேட் ஃபார் ஹியுமானிட்டி'' என்ற நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார். 2012 இல் ஆசிய பசிபிக் மற்றும் உலகளாவிய குழுக்களின் ''பிலிப்பைன்ஸ்'' ''மானிலா'' மாநாட்டில் கலந்து கொண்டார். அதே வருடத்தில், [[மகேந்திரசிங் தோனி]] போன்ற புகழ்பெற்ற [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] குழுமத்தை நிறுவனங்களின் முயற்சிகளுக்காக 2 மில்லியன் டாலர்கள் தொகை திரட்டினார். அவர் {{INR}} 100 ''மில்லியனு''க்கான பங்களிப்பை ''ஹாபிடேட் ஃபார் ஹியுமானிட்டி'' என்ற நிறுவனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.<ref name="Hindu business line" /> இராஜஸ்ரீ பிர்லா ராஜஸ்தானிலுள்ள பிலானியில் தனது கணவருக்கு நினைவுச்சின்னம் கட்டியுள்ளார். மேலும் புனேயில் ஒரு கோயில் கட்டுவதற்கு முயல்கிறார். | ||
தொகுப்புகள்