சிந்தாமணி (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சிந்தாமணி
இயக்கம்ஒய். வி. ராவ்
தயாரிப்புராயல் டாக்கீஸ்
கதைதிரைக்கதை/கதை ஒய். வி. ராவ்
இசைபாபநாசம் சிவன்
நடிப்புஎம். கே. தியாகராஜ பாகவதர்
சேர்களத்தூர் சாமா
எல். நாராயண ராவ்
ஒய். வி. ராவ்
அசுவத்தம்மா
எஸ். எஸ். ராஜமணி
வெளியீடுமார்ச்சு 12, 1937
நீளம்19501 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சிந்தாமணி 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஒய். வி. ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், அசுவத்தம்மா, சேர்களத்தூர் சாமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

இடம்பெற்ற பாடல்கள்

  1. ஞானக்கண் ஒன்றிருந்திடும்போதினிலே
  2. பஜனை செய்வோம் கண்ணன் நாமம்
  3. பேசும் தரமோ காதல் பரவசமானால்
  4. மாயப்பிரபஞ்சத்தி லானந்தம் வேறில்லை

மேற்கோள்கள்

  1. ராண்டார் கை (23 டிசம்பர் 2007). "Blast from the Past - Chintamani 1937". தி இந்து இம் மூலத்தில் இருந்து 4 அக்டோபர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071223145813/http://www.hindu.com/cp/2007/12/21/stories/2007122150591600.htm. பார்த்த நாள்: 27 மார்ச் 2023. 
"https://tamilar.wiki/index.php?title=சிந்தாமணி_(திரைப்படம்)&oldid=33275" இருந்து மீள்விக்கப்பட்டது