சாவணம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பிளாத்திக்கினால் ஆன சாவணம்.

பொருட்களைப் பற்றி அல்லது இடுக்கிப் பிடிப்பதற்குப் பயன்படும் கருவி சாவணம் எனப்படும். கைகளால் பற்றிப் பிடிக்க முடியாத சிறிய பொருட்களைப் பற்றிப் பிடிப்பதற்கும், உட்பகுதிகளைக் கையாள்வதற்கும் இது பொதுவாகப் பயன்படும்.

அடிப்படையில் இரு வகையான சாவணங்கள் காணப்படுகின்றன. அவை: பூட்டிடமுடியாத அல்லது பெருவிரல் சாவணங்கள் மற்றும் பூட்டிடக் கூடிய வகைகளாகும். தேவைக்கேற்றபடி வேறுபட்ட சிறப்பு சாவணங்கள் பல காணப்பட்ட போதிலும் இவ்விரு வகைகளும் முதன்மையானவை.

பெருவிரல் சாவணம்

பெருவிரல் சாவணம்

"https://tamilar.wiki/w/index.php?title=சாவணம்&oldid=356355" இலிருந்து மீள்விக்கப்பட்டது