சாலோர்
Jump to navigation
Jump to search
சாலோர் Salor Salor Indah | |
|---|---|
| ஆள்கூறுகள்: 8°16′45″S 140°21′45″E / 8.27917°S 140.36250°E | |
| நாடு | |
| பகுதி | |
| மாநிலம் | தெற்கு பப்புவா |
| பிராந்தியம் | மெராக்கே |
| மாவட்டம் | குரிக் |
| நேர வலயம் | இந்தோனேசிய நேரம் +9 |
| அஞ்சல் | 99646 |
சாலோர் (இந்தோனேசியம்: Salor Indah; ஆங்கிலம்: Salor Indah, Kurik, Merauke) என்பது இந்தோனேசியா, தெற்கு பப்புவா மாநிலம், மெராக்கே பிராந்தியம், குரிக் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற நகரமாகும்.[1]
இந்த நகரம் ஒருங்கிணைந்த தன்னாட்சி நகரமாக (Kota Terpadu Mandiri) உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த நகரம், தெற்கு பப்புவா மாநிலத்தின் நிர்வாக மையமாகச் செயல்படுகிறது.[2]
காலநிலை
சாலோர் நகரத்தின் சராசரி காலநிலை அட்டவணை:
| தட்பவெப்ப நிலைத் தகவல், சாலோர், இந்தோனேசியா | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
| உயர் சராசரி °C (°F) | 40 (104) |
38 (100) |
38 (100) |
38 (100) |
37 (99) |
36 (97) |
35 (95) |
35 (95) |
37 (99) |
37 (99) |
39 (102) |
39 (102) |
37.4 (99.4) |
| தாழ் சராசரி °C (°F) | 18 (64) |
17 (63) |
14 (57) |
23 (73) |
-3 (27) |
22 (72) |
21 (70) |
19 (66) |
0 (32) |
21 (70) |
17 (63) |
21 (70) |
15.8 (60.5) |
| பொழிவு mm (inches) | 44 (1.73) |
44 (1.73) |
51 (2.01) |
41 (1.61) |
20 (0.79) |
6 (0.24) |
0 (0) |
5 (0.2) |
35 (1.38) |
13 (0.51) |
14 (0.55) |
38 (1.5) |
311 (12.24) |
| ஆதாரம்: WeatherAvenue | |||||||||||||
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "Salore — Papua Map, Weather and Photos — Indonesia: populated place — Lat:-8.28333 and Long:140.367". getamap.net. Retrieved 2022-06-18.
- ↑ Jimar, Syarif (2023-02-02). "Melihat Kota Terpadu Mandiri Salor, Pusat Pemerintahan Provinsi Papua Selatan" (in id) இம் மூலத்தில் இருந்து 2023-02-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230204130336/https://papua.tribunnews.com/amp/2023/02/02/melihat-kota-terpadu-salor-pusat-pemerintahan-provinsi-papua-selatan.
சான்றுகள்
- Griffin, Andrew (1990), "London, Bengal, the China Trade and the Unfrequented Extremities of Asia: the East India Company's Settlement in New Guinea, 1793–95". British Library Journal.
- L, Klemen (2000). "Forgotten Campaign: The Dutch East Indies Campaign 1941–1942".