சாந்திபாபு
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சாந்திபாபு (Shanthibabu) திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த, தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாட்டை சார்ந்த அரசியல்வாதியாவார்.
இவர் திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றியத் தலைவராகப் பணியாற்றியுள்ள இவர், தற்போது தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். தற்போது திமுகவின் தலைமை பொதுக்குழு உறுப்பினராக உள்ளார்.[சான்று தேவை]
இவரது கணவர் பெயர் பாபு மற்றும் மகன் பெயர் கலைநிதி ஆகும்.