சாத்தனூர் (பெரம்பலூர் மாவட்டம்)
Jump to navigation
Jump to search
சாத்தனூர் | |
— ஊராட்சி — | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | பெரம்பலூர் |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | கிரேசு இலால்ரிந்திகி பச்சாவு, இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
சாத்தனூர் (Sattanur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தின் ஆலாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சி ஆகும்.[4] இவ்வூரில் புகழ்பெற்ற கல்மரப் பூங்கா உள்ளது.