சரவண சக்தி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சரவண சக்தி
பணி
  • இயக்குநர்
  • நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2007 – தற்போது வரை

சரவண சக்தி (Saravana Sakthi) என்பவர் ஓர் இந்திய நடிகரும், இயக்குநருமாவார். இவர் தமிழ் மொழிப் படங்களில் பணிபுரிகிறார். இவர் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[1]

தொழில்

சரவண சக்தி எஸ். ஏ. சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். "தண்டாயுதபணி" (2007), "நாயகன்" (2008) ஆகிய படங்களில் இயக்குநராக பணியாற்றினார்.[2][3] பின்னர் இவர் ஒரு நடிகரானார். "குட்டிப் புலி" (2013) திரைப்படத்தில் இவரது பாத்திரத்திற்கான அங்கீகாரத்தைப் பெற்றார். இது இவருக்கு பல படங்களின் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது.[4] "சூறக்காத்து" (2017) படத்தில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றினார்.[5][6] பின்னர் இவர் "பில்லா பாண்டி" (2019) படத்தின் வழியாக மீண்டும் இயக்குநர் பணிக்கு திரும்பினார்.[7][8][9]

திரைப்படவியல்

இயக்குநராக
எழுத்தாளராக
நடிகராக

குறிப்புகள்

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 "முன்னணி நடிகரை இயக்கும் குட்டிப்புலி சரவண சக்தி" (in ta). மாலை மலர். 3 October 2019 இம் மூலத்தில் இருந்து 8 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201008001546/https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/10/03181153/1264573/Kuttippuli-Saravana-Shakti-will-direct-lead-actor.vpf. 
  2. Mannath, Malini (4 May 2007). "Dandayuthapani" இம் மூலத்தில் இருந்து 16 July 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070716100618/http://www.chennaionline.com/film/Moviereviews/2007/05dandayuthapani.asp. 
  3. Subramanian, Anupama (27 September 2019). "Saravana Sakthi back to wielding megaphone". தி டெக்கன் குரோனிக்கள் இம் மூலத்தில் இருந்து 6 November 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191106023011/https://www.deccanchronicle.com/entertainment/kollywood/270919/saravana-sakthi-back-to-wielding-megaphone.html. 
  4. "Kuttipuli actor turns director again". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 26 September 2019 இம் மூலத்தில் இருந்து 13 February 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200213032427/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/kuttipuli-actor-turns-director-again/articleshow/71313406.cms. 
  5. 5.0 5.1 5.2 Subramanian, Anupama (16 November 2017). "A male ghost is the central character in Soorakaathu". தி டெக்கன் குரோனிக்கள் இம் மூலத்தில் இருந்து 8 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180108231000/http://www.deccanchronicle.com/entertainment/kollywood/161117/a-male-ghost-is-the-central-character-in-soorakaathu.html. 
  6. "சூறகாத்து" (in ta). மாலை மலர். 20 November 2017 இம் மூலத்தில் இருந்து 23 June 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200623144321/https://cinema.maalaimalar.com/Cinema/Review/2017/11/20224420/1130043/SooraKaathu-movie-review.vpf. 
  7. "மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் குட்டிப்புலி நடிகர்!" (in ta). தினமணி. 10 October 2019 இம் மூலத்தில் இருந்து 8 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201008201606/https://www.dinamani.com/cinema/cinema-news/2019/oct/01/kuttipuli-fame-actor-saravana-sakthi-is-back-with-his-director-avatar-3246067.html. 
  8. Sathish, J (30 September 2019). "மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் குட்டிப்புலி நடிகர் சரவண சக்தி" (in ta) இம் மூலத்தில் இருந்து 7 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201007185255/https://movies.ndtv.com/tamil/kollywood/kutti-puli-actor-saravana-sakthi-back-to-direction-2109416. 
  9. "மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் சரவண சக்தி…" (in ta). 1 October 2019 இம் மூலத்தில் இருந்து 10 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201010194758/https://www.kumudam.com/news/cinema/9572. 
  10. "'Raja Manthiri' is a family entertainer". 16 March 2016 இம் மூலத்தில் இருந்து 8 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201008200530/https://www.sify.com/movies/raja-manthiri-is-a-family-entertainer-news-tamil-qdqlNVdhjaiah.html. 
  11. "Movies to watch this weekend". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 6 September 2018 இம் மூலத்தில் இருந்து 18 June 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200618015112/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/photo-features/movies-to-watch-this-weekend/photostory/65707280.cms. 
  12. "கண்ணே கலைமானே" (in ta). மாலை மலர். 22 February 2019 இம் மூலத்தில் இருந்து 6 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201006125011/https://cinema.maalaimalar.com/cinema/review/2019/02/22114552/1228979/Kanne-Kalaimaane-Movie-Review-in-Tamil.vpf. 
  13. "'மிக மிக அவசரம்' படத்தை வாங்கிய பிரபல இயக்குநர்". 28 February 2018 இம் மூலத்தில் இருந்து 7 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201007165033/https://movies.ndtv.com/tamil/kollywood/vetrimaaran-bags-miga-miga-avasaram-1818162. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சரவண_சக்தி&oldid=20955" இருந்து மீள்விக்கப்பட்டது