சங்கரவள்ளி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சங்கரவள்ளி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அச்சரப்பாக்கம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்

  1. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2018-10-11.
"https://tamilar.wiki/index.php?title=சங்கரவள்ளி&oldid=23905" இருந்து மீள்விக்கப்பட்டது