கௌலவ் மாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
படிமம்:Gaolao 02.JPG
கௌலவ் காளை
படிமம்:Gaolao 01.JPG
கௌலவ் பசு

கௌலவ் மாடுகள் (Gaolao) இந்தியாவைச் சேர்ந்த மாட்டு இனமாகும். [1] இது இந்தியாவின் பொஸ் இன்டிகோ மாட்டினத்தின் ஒரு கிளை இனமாகும். இந்த மாடுகளை பால்தேவை மற்றும் உழைப்பு ஆகிய இரு பயன்களுக்காகவும் வளர்க்கின்றனர். இவை மகாராஷ்டிர மாநிலத்தின் வர்தா மாவட்டம் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் பாலாகாட் மாவட்டம், சிந்த்வாரா மாவட்டம் சத்தீஸ்கர் மாநிலத்தின் ராஜ்நாந்துகாவ் மாவட்டம் ஆகிய பகுதிகளை பூர்வாகமாக‍க் கொண்டவை. இந்த மாடுகள் பெரியதாக மற்றும் கட்டுடல் கொண்டதாகவும் நிறத்தைப் பொருத்தவரை பொதுவாக சாம்பல் நிறம் வெள்ளை நிறம் ஆகிய நிறங்களைக் கொண்டவையாக உள்ளன. [2][3]

மேற்கோள்கள்

  1. "Breeds of Livestock - Gaolao Cattle". Department of Animal Science - Oklahoma State University. Retrieved 15 May 2015.
  2. "A pair too rare". Down to Earth. Retrieved 15 May 2015.
  3. "Gaolao". Dept. of Animal Husbandry, Maharashtra. Retrieved 15 May 2015.
"https://tamilar.wiki/w/index.php?title=கௌலவ்_மாடு&oldid=348854" இலிருந்து மீள்விக்கப்பட்டது