கோவை கோகுலன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழருவி கோவை கோகுலன் தமிழக எழுத்தாளர், கோகுலன் கோவை விமான நிலைய அஞ்சல், நேரு நகர், கிழக்கு பெரியார் நகரில் வசித்துவரும் இவர் ஒரு எழுத்தாளரும், கவிஞரும், பல்வேறு விதுகளைப் பெற்றவரும், பல்வேறு அமைப்புகளில் பொறுப்பாளருமாவார்.

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://tamilar.wiki/index.php?title=கோவை_கோகுலன்&oldid=4024" இருந்து மீள்விக்கப்பட்டது