கோப்பெருஞ்சோழன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

உறையூரிலிருந்து அரசாண்டு வந்த சோழர் குல மன்னர் கோப்பெருஞ்சோழன். அவர் அக்காலத்தில் வாழ்ந்த மற்றொரு புகழ் வாய்ந்த சோழ மன்னன் ஆவான். இம்மன்னன் தாமே ஒரு புலவராய் இருந்ததோடு, பிசிராந்தையார், போத்தியார் ஆகிய இரு புலவரின் நெருங்கிய நட்பை பெற்றிருந்தார்.[1]

மேற்கோள்கள்

  1. ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை. புறநானூறு - ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் எழுதிய விளக்கவுரையுடன். சென்னை: திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பக். பப 51 - 53. http://www.tamilvu.org/slet/l1281/l1281pd2.jsp?bookid=28&page=51. 
"https://tamilar.wiki/index.php?title=கோப்பெருஞ்சோழன்&oldid=12438" இருந்து மீள்விக்கப்பட்டது