ஆள்கூறுகள்: 8°20′33″N 77°15′06″E / 8.3424°N 77.2516°E / 8.3424; 77.2516

கோதையாறு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

கோதையாறு அல்லது கோதையார் ஆறு (Kodayar River) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஆறு ஆகும். இது கோதையாறு ஏரியிலிருந்து உருவாகிறது. கோதையாறு ஆற்றுப் படுகை இந்திய தீபகற்பத்தின் தென்கோடி முனையை உருவாக்குகிறது. இந்த ஆற்றின் வடிநிலம் 1646.964 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது. முழு பள்ளத்தாக்கின் ஓரமும் தமிழ்நாடு மாநிலத்திற்குள் வருகிறது.[1] எல்லை.வாவுபலி திருவிழா இந்த ஆற்றில் கொண்டாடப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

8°20′33″N 77°15′06″E / 8.3424°N 77.2516°E / 8.3424; 77.2516

"https://tamilar.wiki/w/index.php?title=கோதையாறு&oldid=344071" இலிருந்து மீள்விக்கப்பட்டது