கொந்தகை தெய்வநாயகப் பெருமாள் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கொந்தகை தெய்வநாயகப் பெருமாள் கோயில்
கொந்தகை தெய்வநாயகப் பெருமாள் கோயில் is located in தமிழ் நாடு
கொந்தகை தெய்வநாயகப் பெருமாள் கோயில்
கொந்தகை தெய்வநாயகப் பெருமாள் கோயில்
தெய்வநாயகப் பெருமாள் கோயில், கொந்தகை, சிவகங்கை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:9°50′36″N 78°11′07″E / 9.843355°N 78.185155°E / 9.843355; 78.185155
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சிவகங்கை மாவட்டம்
அமைவிடம்:கொந்தகை
சட்டமன்றத் தொகுதி:மானாமதுரை (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:சிவகங்கை மக்களவைத் தொகுதி
ஏற்றம்:165 m (541 அடி)
கோயில் தகவல்
மூலவர்:தெய்வநாயகப் பெருமாள்
தாயார்:ஸ்ரீதேவி மற்றும் பூதேவி
சிறப்புத் திருவிழாக்கள்:வைகுண்ட ஏகாதசி,
புரட்டாசி திருவோணம்,
புரட்டாசி சனிக்கிழமைகள்,
கருட வீதி உற்சவம்

தெய்வநாயகப் பெருமாள் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தின் கொந்தகை புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும். இக்கோயில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ஓர் உபகோயிலாகும்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 165 மீட்டர் உயரத்தில், 9°50′36″N 78°11′07″E / 9.843355°N 78.185155°E / 9.843355; 78.185155 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, தெய்வநாயகப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலின் மூலவர் தெய்வநாயகப் பெருமாள் ஆவார். தாயார்கள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆவர். புரட்டாசி திருவோணம் மற்றும் புரட்டாசி சனிக்கிழமைகள்[1] வைகுண்ட ஏகாதசி,[2] கருட வீதி உற்சவம்[3] ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

மேற்கோள்கள்

  1. "Temple : Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-18.
  2. Suriyakumar Jayabalan. "Vaikunta Ekadasi: சொர்க்கவாசல் திறக்கும் நாள் தெரியுமா!". Tamil Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 2023-08-18.
  3. மாலை மலர் (2022-09-23). "கொந்தகை பெருமாள் கோவிலில் கருட வீதி உற்சவம்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-18.

வெளி இணைப்புகள்