கொட்டலசு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கொட்டலசு
புதைப்படிவ காலம்:
மத்திய காம்பீரியன்-அண்மை
படிமம்:Chthamalus stellatus.jpg
Chthamalus stellatus
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
Maxillopoda
துணைவகுப்பு:
Thecostraca
உள்வகுப்பு:
Cirripedia

எர்மன் புர்மிஸ்டர், 1834
Superorders

Acrothoracica
Thoracica
Rhizocephala

படிமம்:Anim1032 - Flickr - NOAA Photo Library.jpg
ஒரு திமிங்கலம் கன்றுக்குட்டியின் வயிற்றுப்புற மடிப்பில் ஒட்டியுள்ள கொட்டலசுகள்

கொட்டலசு (Barnacle) என்பது கணுக்காலி வகையைச் சார்ந்த ஓட்டுடலிகளில் ஒன்றாகும். இது நண்டு மற்றும் இறால் ஆகிய இனங்களுடன் நெருங்கிய தொடர்புடையவையாக உள்ளன.[1]

வாழிடங்கள்

கொட்டலசுகள், கடலில், பாறையிடுக்குகள், வாராவதித் தூண்கள், கற்கள், படகுகள், மற்றும் கப்பல்கள் போன்ற இடங்களில் ஒட்டிய நிலையில் தொகுப்புகளாக வாழ்பவையாகும்.[2]

சான்றாதாரங்கள்

  1. "Barnacle". a-z-animals.com (ஆங்கிலம்). 2016. Retrieved 2016-10-12.
  2. "சிர்ரிபிடியா". www.tamilvu.org (தமிழ்). 2016. Retrieved 2016-10-12.
"https://tamilar.wiki/w/index.php?title=கொட்டலசு&oldid=341651" இலிருந்து மீள்விக்கப்பட்டது