கொடுங்கரடி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

Teleostomi
கொடுங்கரடி
புதைப்படிவ காலம்:பிலிசுடோசின்தற்போது
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
Ursus:
உர்சசு
இனம்:
துணையினம்:
U. a. horribilis
முச்சொற் பெயரீடு
Ursus arctos horribilis
(லின்னேயஸ், 1758)
Former subspecies now synonymised
வரலாற்று மற்றும் தற்போதைய வரம்பு
Grizzly_bear

கொடுங்கரடி /சாம்பற்கரடி(Grizzly bear) ஒரு வகைக் கரடி இனமாகும். இது வட அமெரிக்காவின் மேற்குப் பகுதி உயர்நிலங்களில் வாழ்கிறது. இது 180 முதல் 680 கிலோகிராம் எடையுடையதாகக் காணப்படுகிறது. கொடுங்கரடிகளில் ஆண் கரடி பெண்ணைவிட 1.8 மடங்கு எடையுடையதாகும்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "IUCN Brown Bear subspecies status". Retrieved August 29, 2022.

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Arctos



உயிரியல் தொடர்பான இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
"https://tamilar.wiki/w/index.php?title=கொடுங்கரடி&oldid=341538" இலிருந்து மீள்விக்கப்பட்டது