கேரம்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் சான்றுகள் தரும் முறை தெளிவில்லாமல் உள்ளது. மேற்சான்றுகளை மேற்கோளிடப்படும் வரிகளின் அண்மையில் தெளிவாக தருதல் வேண்டும். அல்லது வெளி இணைப்புகள் உதவிப் பக்கங்களைக் காணவும். (பெப்ரவரி 2016) |
| படிமம்:Carrom.jpg | |
| வகை(கள்) | பலகை விளையாட்டு |
|---|---|
| விளையாடுவோர் | 2–4 |
சுண்டாட்டம் ஒரு உள் அரங்கு விளையாட்டு. இன்று தெற்காசியாவில் பலரால் விரும்பி விளையாடப்படும் ஆட்டங்களில் இதுவும் ஒன்று. இவ்விளையாட்டு இந்தியாவில் தோன்றியதாகக் கருதப்படுகிறது.[சான்று தேவை] தமிழ்நாட்டில் இந்த் விளையாட்டு 100 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமானது.[சான்று தேவை]
ஆட்டப்பலகையில் உள்ள காய்களை ஆட்ட விதிகளுக்கு ஏற்ப குறிவைத்துச் சுட்டி விழுத்துவதே இந்த ஆட்டத்தின் அடிப்படை.
கலைச்சொற்கள்
- ஆட்டப் பலகை
- பலகைப்பை
- காய்
- கறுப்புக்காய்
- வெள்ளைக்காய்
- சிவப்புக்காய்
- தளவட்டம்
- அடி
- மெல்லடி
- இரட்டை அடி
- நேரடி
- எதிர் கோண அளவடி
- குறி அடி
- விளிம்படி
- தொடர் அடி
- பின் அடி
- தளக்கோடு (base line)
- தூரிகை
- ஆட்டம்
- ஒற்றையர் ஆட்டம்
- இரட்டையர் ஆட்டம்
- போட்டி ஆட்டம்
- பெருவிரல் ஆட்டம்
- தொடராட்டப் போட்டி
- தண்டனை
- தண்டனைக் காய்
- தொடர்க் காய்
- வெற்றிப் புள்ளி/எண்
- ஆடும் வாய்ப்பு
இவற்றையும் பாக்க
மேற்கோள்கள்
- ப்பியாபாலு. (2003). கேரம்: விளையாடக் கற்றுக்கொள்ளுங்கள். சென்னை: நர்மதா பதிப்பகம்.
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
- International Carrom Federation
- Carrom Ukraine — Ukraine Carrom Federation
- Carrom Korea — Korea Carrom Federation
- Carrom UK — UK Carrom Club
- Factory assembly steps of carroms games