கீ. அசோகன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

கீ. அசோகன் பிறப்பு சூன் 12 1961, இந்திய எழுத்தாளர். திருவண்ணாமலை வட்டம், பொன்முத்து நகர், இசுக்கலி காட்டேரியைச் சேர்ந்த இவர், சிறுகதை எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலரும் ஆவார். தற்போது சென்னை புதுக்கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://tamilar.wiki/w/index.php?title=கீ._அசோகன்&oldid=330180" இலிருந்து மீள்விக்கப்பட்டது