கிரைம் பைல்
Jump to navigation
Jump to search
| கிரைம் பைல் | |
|---|---|
| இயக்கம் | கே. மது |
| தயாரிப்பு | எ. ராமகிருஷ்ணன், சாஜன் வர்கிஸ் |
| கதை | எ. கே. சஜன் எ. கே. சந்தோஷ் |
| இசை | ராஜமணி |
| நடிப்பு | சுரேஷ் கோபி சங்கீதா (நடிகை) விஜயராகவன் ராசன் பி. தேவ் |
| ஒளிப்பதிவு | சலூ ஜார்ஜ் |
| படத்தொகுப்பு | கே. சகுனி |
| விநியோகம் | அஷ்வரியா புரோடக்சன்ஸ் |
| வெளியீடு | 1999 |
| நாடு | இந்தியா |
| மொழி | மலையாளம் |
கிரைம் பைல் 1999ல் வெளிவந்த மலையாளத் திரைப்படமாகும். இதனை கே. மது இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் சுரேஷ் கோபி, சங்கீதா (நடிகை) ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கினை அடிப்பைடையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
கதை
கன்னியாஸ்திரி அமலா (சங்கீதா (நடிகை)) கிணற்றொன்றில் பிணமாக கண்டெடுக்கப்படுகிறார். முதலில் இந்த மரணம் தற்கொலை என்று முடிவு செய்யப்பட்டாலும், காவல்துறை இதனை கொலையாக இருக்குமென சந்தேகம் கொள்கிறது. அதன்பின்பு சுரேஷ் கோபி இம்மரணத்தின் பின்னணி மற்றும் கொலையாளியை கண்டுபிடிக்கின்றார்
நடிகர்கள்
- சுரேஷ் கோபி
- விஜயராகவன்
- சங்கீதா (நடிகை) - சகோதரி அமலா
- ராசன் பி. தேவ்
- ஜனாத்தனன்
- என். எப். வர்கிஸ்
- பாபு நம்பூதிரி - முதலமைச்சர்
- ஜகன்நாத வர்மா
- கலாபவன் மணி
- சுபர்
- சாந்தினி சகோ. விமலா
- விஜயகுமார் - எம். எல். ஏ
- கொச்சி ஹனீஃபா - ஜமால் (காவல் அதிகாரி)
- சந்தோஷ் - கர்தா (காவல் அதிகாரி)
- கே. பி. கணேஷ் குமார் - ராஜூ நமசிவாயா