கிரிஷ்
Jump to navigation
Jump to search
| விஜய் பாலகிருஷ்ணன் (எ) கிரிஷ் | |
|---|---|
| பின்னணித் தகவல்கள் | |
| பிறப்பு | செப்டம்பர் 12, 1977 |
| பிறப்பிடம் | |
| இசை வடிவங்கள் | இந்திய இசை, உலக இசை |
| தொழில்(கள்) | பாடகர் |
| இசைத்துறையில் | 2006 – இன்று வரை |
கிரிஷ் ஒரு தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்[1]. திரைத்துறையில் கிரிஷ் என அழைக்கப்படும் இவரது இயற்பெயர் விஜய் பாலகிருஷ்ணன் ஆகும்.
தொழில்
வேட்டையாடு விளையாடு (2006) திரைப்படத்தில் மஞ்சள் வெய்யில் எனும் பாடலுடன் கிரிஷ் ஒரு பின்னணிப் பாடகராக அறிமுகமானார். இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் இவர் பாடிய பல பாடல்கள் இவருக்கு வெற்றியைத் தந்துள்ளன.[2][3]
மேற்கோள்கள்
- ↑ "Tamil Nadu / Chennai News : Kollywood's two new voices". The Hindu. 2007-04-25. Archived from the original on 2012-01-30. Retrieved 2012-02-27.
- ↑ "Playback Singer Krish | Sakkarakatti | A R Rahman | Kamal Hassan | Actor | Tamil Films". Entertainment.oneindia.in. 2008-12-04. Retrieved 2012-02-27.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Krish (Singer) Songs (Audio)". cinefolks.com. 2009-05-17. Archived from the original on 2012-03-03. Retrieved 2012-02-27.