காரி ஆறு
Jump to navigation
Jump to search
| காரி | |
|---|---|
| அமைவு | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | குசராத்து |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | |
| • அமைவு | இந்தியா |
| முகத்துவாரம் | |
• அமைவு | அரபிக் கடல், இந்தியா |
| நீளம் | 50 km (31 mi) |
| வெளியேற்றம் | |
| • அமைவு | அரபிக் கடல் |
காரி ஆறு என்பது மேற்கு இந்திய பகுதியான குஜராத்தில் பாயும் ஆறு ஆகும். இது மதானா மாத் கிராமத்திற்கு அருகில் தோன்றுகிறது. இதன் நீளம் 50 கி.மீ. ஆகும். ஆற்றின் மொத்த நீர்பிடிப்பு பகுதி 113 சதுர கிலோமீட்டர் (44 சதுர மைல்) ஆகும். [1]
மேற்கோள்கள்
- ↑ "Khari River". guj-nwrws.gujarat.gov.in, Government of Gujarat. Archived from the original on 10 மார்ச் 2018. Retrieved 13 March 2012.
{{cite web}}: Check date values in:|archive-date=(help)