காயத்ரி வெங்கடராகவன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
காயத்ரி வெங்கடராகவன்
காயத்ரி வெங்கடராகவன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
காயத்ரி வெங்கடராகவன்
அறியப்படுவது கருநாடக இசைப் பாடகர்


காயத்ரி வெங்கடராகவன் தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்.

இசைப் பயிற்சி

தனது இளம் வயதில் கருநாடக இசைப் பயிற்சியை ராஜலக்சுமியிடமிருந்து பெறத் தொடங்கினார். தொடர்ந்து பத்மா வீரராகவனிடம் (பாலக்காடு கே .வி .நாராயண சுவாமியின் மாணாக்கர்) கற்றுத் தேர்ந்தார்.

பெற்ற விருதுகள்

  • கல்கி கிருஷ்ணமூர்த்தி விருது, 2003
  • நாத ஒலி விருது, 2003 ; வழங்கியது: நாத இன்பம், சென்னை
  • எம். எல். வி அறக்கட்டளை விருது, 2006; வழங்கியது: நாரத கான சபை, சென்னை
  • சண்முக சங்கீத சிரோன்மணி விருது; வழங்கியது: ஸ்ரீ சண்முகானந்தா பைன் ஆர்ட்ஸ் மற்றும் சங்கீத சபை, மும்பை
  • இசைப் பேரொளி விருது; வழங்கியது: கார்த்திக் பைன் ஆர்ட்ஸ், சென்னை

உசாத்துணை

வெளி இணைப்புகள்

அதிகாரப்பூர்வ இணையத்தளம்

"https://tamilar.wiki/index.php?title=காயத்ரி_வெங்கடராகவன்&oldid=8449" இருந்து மீள்விக்கப்பட்டது