காஜலா
Jump to navigation
Jump to search
காஜலா | |
---|---|
பிறப்பு | வார்ப்புரு:பிறப்பும் அகவையும்[1] |
செயற்பாட்டுக் காலம் | 2001 - 2011 |
வாழ்க்கைத் துணை | பைசல் கான்(2016-இன்றுவரை)[1] |
காஜலா (Gajala) இந்தியத் திரைப்பட நடிகை. இவர் தமிழ், மலையாளம் , தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2001இல் நலோ உன்ன பிரேம என்னும் தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார்.
இளமை
மஸ்கட்டில் பிறந்த காஜலா மும்பையில் ஜுஹூ பகுதியில் உள்ள வித்யாநிதி பள்ளியில் துவக்கக்கல்வி பெற்றார்.
திரைப்படங்கள்
ஆண்டு | படம் | மொழி | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|---|
2001 | நலு உன்ன பிரேமா | தெலுங்கு | ராஜி | |
ஸ்டூடண்ட் நம்பர்.1 | தெலுங்கு | அஞ்சலி | ||
2002 | ஒ சிந்தனா | தெலுங்கு | ரம்யா ரெட்டி | |
கலுசுகோவாலணி | தெலுங்கு | அஞ்சலி | ||
அதிர்ஷ்டம் | தெலுங்கு | கீர்த்தி தன்ராஜ் | ||
அல்லரி ராமுடு | தெலுங்கு | ருக்மணி | ||
யுனிவர்சிடி | தமிழ் | சன்மதி | ||
ஏழுமலை (திரைப்படம்) | தமிழ் | அஞ்சலி நாகலிங்கம் | ||
பத்ர சிம்ஹா ரெட்டி | தெலுங்கு | சாந்தி | ||
தொட்டி கேங் | தெலுங்கு | கராதே மல்லீஸ்வரி | ||
2003 | பூல்ஸ் | தெலுங்கு | Deepti | |
விஜயம் | தெலுங்கு | உசா | ||
ஜோர் (திரைப்படம்) | தமிழ் | சாலினி | ||
ஜானகி வெட்ஸ் சிறீராம் | தெலுங்கு | ஜானகி | ||
2004 | மல்லீஸ்வரி | தெலுங்கு | பாடல் | |
2005 | சரவணமாசம் | தெலுங்கு | மஹா லட்சுமி | |
ராம் | தமிழ் | கார்த்திகாயனி மலைசாமி | ||
நூவ்வன்டே நாக்கிஸ்டம் | தெலுங்கு | கௌரவத் தோற்றம் | ||
ராக்சசா | கன்னடம் | |||
2006 | நீ வேணுன்டா செல்லம் | தமிழ் | கீதா விஷ்வநாதன் | |
எம் மகன் | தமிழ் | திவ்யா | ||
மதராசி | தமிழ் | மீனா | ||
2007 | ஸ்பீட் டிராக் | மலையாளம் | கௌரி | |
2008 | ராமன் தேடிய சீதை (2008 திரைப்படம்) | தமிழ் | தமிழிசை நெடுமாறன் | |
பத்ராத்ரி | தெலுங்கு | பாப்பா | ||
துரை | தமிழ் | மீனா | ||
2010 | ராம்பாபு கடி பெல்லம் | தெலுங்கு | ராம்பாபு கடி பெல்லம் | |
2011 | மணி மணி, மோர் மணி | தெலுங்கு | திரிசா / திருப்பதம்மா |