கவிரத்ன காளிதாஸ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கவிரத்ன காளிதாஸ்
இயக்கம்வடிவேலு நாயக்கர்
தயாரிப்புராணி செட்டி
கணேஷ் பிலிம்ஸ்
நடிப்புடி. எஸ். சந்தானம்
பி. சுந்தர பாக்யம்
எஸ். கல்யாண சுந்தரம்
எம்.ஆஅர். சுப்பிரமணிய முதலியார்
எம். ஆர். சந்தானலட்சுமி
பி. டி. நாகபூசனா
டி. வி. லோகநாயகி
பி. ஆர். மங்கலம்
ஜே. சுசீலா
வெளியீடுசூன் 19, 1937
ஓட்டம்.
நீளம்16950 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கவிரத்ன காளிதாஸ் 1937-ஆம் ஆண்டு, சூன் 19இல் வெளிவந்த, 16,950 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். வடிவேலு நாயக்கர் இயக்கத்தில் ராணி செட்டி, தயாரித்து வெளியான இத்திரைப்படத்தில் டி. எஸ். சந்தானம், பி. சுந்தர பாக்யம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்

  1. "1937இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்)- 2007 இம் மூலத்தில் இருந்து 2017-10-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171027060243/http://www.lakshmansruthi.com/cineprofiles/1937-cinedetails4.asp. பார்த்த நாள்: 2016-10-17. 
"https://tamilar.wiki/index.php?title=கவிரத்ன_காளிதாஸ்&oldid=31968" இருந்து மீள்விக்கப்பட்டது