கல்லிருப்பு
Jump to navigation
Jump to search
கல்லிருப்பு Kalliruppu | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°4′N 80°24′E / 9.067°N 80.400°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | முல்லைத்தீவு |
பிரதேச செயலர் பிரிவு | மாந்தை கிழக்கு |
கல்லிருப்பு என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மாங்குளத்துக்கு தென்மேற்கே சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
கோவில்கள்
கல்லிருப்பு கண்ணகி அம்மன் கோவில்
மேற்கோள்கள்
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட வரைபடம் - பக்கம் 2". http://www.statistics.gov.lk/ref/Riskmaps/Mulativu. பார்த்த நாள்: 14 சனவரி 2024.