கல்லல் ஊராட்சி ஒன்றியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கல்லல்
கல்லல்
இருப்பிடம்: கல்லல்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°53′N 78°40′E / 9.88°N 78.66°E / 9.88; 78.66Coordinates: 9°53′N 78°40′E / 9.88°N 78.66°E / 9.88; 78.66
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
வட்டம் காரைக்குடி வட்டம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


75 மீட்டர்கள் (246 அடி)

கல்லல் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். காரைக்குடி வட்டத்தில் உள்ள கல்லல் ஊராட்சி ஒன்றியம் 44 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. கல்லலில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கல்லல் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 88,117 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 14,087 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 15 ஆக உள்ளது.[4]

ஊராட்சி மன்றங்கள்

கல்லல் ஊராட்சி ஒன்றியத்தின் 44 கிராம ஊராட்சி மன்றங்கள்:[5]

  1. அரண்மனை சிறுவயல்
  2. அரண்மனைப்பட்டி
  3. ஆலங்குடி
  4. ஆலம்பட்டு
  5. ஆற்காடு வெளுவூர்
  6. இலங்குடி
  7. என். கீழையூர்
  8. என். மேலையூர்
  9. என். வைரவன்பட்டி
  10. எஸ். ஆர். பட்டணம்
  11. ஏ. கருங்குளம்
  12. கண்டரமாணிக்கம்
  13. கம்பனூர்
  14. கலிப்புலி
  15. கல்லல்
  16. கல்லுப்பட்டி
  17. கள்ளிப்பட்டு
  18. கீழப்பட்டமங்கலம்
  19. கீழப்பூங்குடி
  20. குருந்தம்பட்டு
  21. குன்றக்குடி
  22. கூத்தலூர்
  23. கே. ஆத்தங்குடி
  24. கோவிலூர்
  25. சிராவயல்
  26. செம்பனூர்
  27. செவரக்கோட்டை
  28. தட்டட்டி
  29. தளக்காவூர்
  30. தேவபட்டு
  31. நடராஜபுரம்
  32. நரியங்குடி
  33. நாச்சியாபுரம்
  34. பலவான்குடி
  35. பனங்குடி
  36. பாதரக்குடி
  37. பி. நெற்புகப்பட்டி
  38. பொய்யலூர்
  39. மாலைகண்டான்
  40. மேலப்பட்டமங்கலம்
  41. விசாலையன்கோட்டை
  42. வெளியாத்தூர்
  43. வெற்றியூர்
  44. வேப்பங்குளம்

வெளி இணைப்புகள்

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. 2011 Census of Sivaganga District Panchayat Unions
  5. சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும்; கிராம ஊராட்சிகளும்

வார்ப்புரு:சிவகங்கை மாவட்டம்

"https://tamilar.wiki/index.php?title=கல்லல்_ஊராட்சி_ஒன்றியம்&oldid=77751" இருந்து மீள்விக்கப்பட்டது