கல்படை
Jump to navigation
Jump to search
6°59′59″N 80°31′48″E / 6.99972°N 80.53000°E
கல்படை | |
மாகாணம் - மாவட்டம் |
மத்திய மாகாணம் - நுவரெலியா |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 806 மீட்டர் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
கல்படை | |
---|---|
ஆள்கூறுகள்: 6°59′59″N 80°31′48″E / 6.99972°N 80.53000°E |
கல்படை (Galboda சிலவேலைகளில் தமிழில் கலபடை எனவும் அழைக்கப்படுகிறது) இலங்கையின் மத்திய மாகாணம், நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பாகும். கல்படை என்பது இப்பகுதியில் அமைந்துள்ள தேயிலைப் பெருந்தோட்டத்தினதும் பெயராகும். இக்குடியிருப்பு இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் அங்கிரனோயா, வட்டவளை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இக்குடியிருப்பைக் கடந்துச் செல்கின்றன. இந்நிலையத்திலிருந்து நாவலப்பிட்டியூடாக கண்டி வரை சிறப்பு பாடசாலை, காரியாலய தொடருந்துச் சேவைகளும் நடைபெறுகின்றன. கல்படை நீர்வீழ்ச்சி குடியிருப்புக்கு அண்மையாக அமைந்துள்ளது.
மேற்கோள்கள்