கலாநிதி (இதழ்)
Jump to navigation
Jump to search
கலாநிதி 1940ம் ஆண்டுகளில் கலையாக்கம் கருதி வெளிவந்த ஒரு மும்மாத இதழாகும். தனிப்பிரதியின் விலை 50 சதம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆசிரியர்குழு
- ஸ்ரீ.சு. நடேசப்பிள்ளை
- வணக்கத்திற்குரிய எஸ். நாணபிரகாசம்
- பண்டிதர் சி.சி. கணகப்பிள்ளை
- ஸ்ரீ.வே. நாகலிங்கம்
- ஸ்ரீ.வை. இராமசுவாமிசர்மா
- ஸ்ரீ.தி. சதாசிவ ஐயன்
வெளியீடு
ஆரிய திராவிட பாசாவிவிருத்திச் சங்கம், யாழ்ப்பாணம்
உள்ளடக்கம்: இவ்விதழில் இலக்கியம், வரலாறு, கலை, கவிதை, கதைகள், புத்தக அறிமுகம் போன்ற பல்துறை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.