கலவை வாக்கியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கலவை வாக்கியம் அல்லது கலப்பு வாக்கியம் என்பது முற்றுத் தொடராக அமைந்த ஒரு தலைமை வாக்கியமும் எச்சத் தொடர்களாக அமைந்த பல சார்பு வாக்கியங்களும் கலந்து வரும் வாக்கியமாகும்.

எடுத்துக் காட்டுகள்:

  • "சுதந்திர இந்தியாவே எனது நோக்கம்" என காந்தியடிகள் கூறினார்.

இங்கு தலைமைத்தொடர் = காந்தியடிகள் கூறினார்.

சார்புத்தொடர் = சுதந்திர இந்தியாவே எனது நோக்கம்

இணைப்புச்சொல் = என

  • தலை வலித்ததால் கண்ணன் பாடசாலை வரவில்லை இங்கு தலைமைத்தொடர் = கண்ணன் பாடசாலை வரவில்லை சார்புத்தொடர் = தலைவலி இணைப்புச்சொல் = ஆ

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கலவை_வாக்கியம்&oldid=20285" இருந்து மீள்விக்கப்பட்டது