கலகலப்பு (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கலகலப்பு
இயக்கம்எஸ். மதிவாசன்
தயாரிப்புஎஸ். கே. தீசன்
கதைஎஸ். கே. தீசன்
இசைதாரணி மதிவாசன்
நடிப்புஎஸ். கே. தீசன்
கரு. கந்தையா
நீதன்
நடா
ஸ்ரீமுருகன்
அனுராகவன் கேதீஸ்வரன்
வி. எஸ். ராகவன்
ஒளிப்பதிவுதர்மராஜா
நாடுகனடா
மொழிதமிழ்

கலகலப்பு என்பது கனடாவில் முதல் முதலாக தமிழில் தயாரிக்கப்பட்ட முழுநீள நகைச்சுவைத்திரைப்படமாகும். யாழ்ப்பாணத்தில், இணுவில் கிராமத்திலிருந்து "கலகலப்பு" என்ற நகைச்சுவை சஞ்சிகையை வெளியிட்டு வந்த எஸ். கேதீஸ்வரன் (எஸ். கே. தீசன்) என்ற கலைஞரே இத்திரைப்படத்தையும் உருவாக்கினார்.

இவருடன், கரு.கந்தையா, நீதன், ஸ்ரீமுருகன், அனுராகவன் கேதீஸ்வரன், நடா ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்தார்கள்.

இத்திரைப்படத்தை இயக்கியவர் எஸ்.மதிவாசன். படப்பிடிப்பை தர்மராஜாவும் இசையை தாரணி மதிவாசனும் பொறுப்பேற்றார்கள்.

"https://tamilar.wiki/index.php?title=கலகலப்பு_(திரைப்படம்)&oldid=27194" இருந்து மீள்விக்கப்பட்டது