கம்பளி ஞானதேசிகர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கம்பளி ஞானதேசிகர் சுவாமிகள் என்பவர் புதுச்சேரியில் வாழ்ந்த சித்தராவார்.[1] இவர் கம்பளியை போர்த்திக் கொண்டிருந்த காரணத்தினால் கம்பளி சித்தர், கம்பளி சாமிகள் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டார். ரசவாதம் உள்ளிட்ட பல சித்துகளை அறிந்திருந்தார். ஓரிடத்திலிருந்து மறைந்து வேறிடத்தில் தோன்றுவது, ஆள்காட்டி விரலில் சுருட்டினைப் பற்ற வைப்பது போன்ற சித்துகளைச் செய்துள்ளார்.

இச்சித்தர் 1874 டிசம்பர் மாதத்தில் ஜலசமாதி அடைந்தார்.[2]

கோயில்கள்

தட்டாஞ்சாவடி கம்பளி ஞானதேசிகர் சமாதிக் கோயில், புதுச்சேரி

ஆதாரங்கள்

  1. கம்பளி சித்தர்
  2. கம்பளிச் சித்தர் கோயில் வி. சித்திரலேகா - நக்கீரன் 01-04-12
"https://tamilar.wiki/index.php?title=கம்பளி_ஞானதேசிகர்&oldid=27962" இருந்து மீள்விக்கப்பட்டது