கமலா ரணதுங்க

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கமலா ரணதுங்க
நாடாளுமன்ற உறுப்பினர்
for தேசிய பட்டியல்
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்டோபர் 19, 1937 (1937-10-19) (அகவை 86)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி

கமலா ரணதுங்க (KAMALA RANATHUNGA, பிறப்பு: அக்டோபர் 19, 1937), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தெரிவு செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர்.

வாழ்க்கைக் குறிப்பு

85/11, பாகொட ரோட், நுகேகொடையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=கமலா_ரணதுங்க&oldid=24471" இருந்து மீள்விக்கப்பட்டது