க. மு. அ. அஹ்மது ஜுபைர்
Jump to navigation
Jump to search
முனைவர் க. மு. அ. அஹ்மது ஜுபைர் இந்திய முஸ்லிம் எழுத்தாளர்[1], தமிழ்நாடு, சென்னையில் பிறந்த இவர் சென்னை புதுக்கல்லூரி அரபித்துறை துணைப் பேராசிரியாவார்.
எழுதிய நூல்கள்
- இமாம் சதக்கத்துல்லா அப்பா
- நவீன கால அரபிக் கவிதைகள்[2]
- நவீன அரபி உரைநடை இலக்கியம்
- நவீன அரபுலகக் கதைகள்[3]
பெற்ற விருதுகளும் கௌரவங்களும்
கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் பாடலை அரபி மொழியில் மொழிபெயர்த்தமைக்காக ஐ.நா. பொதுச் செயலாளர் டாக்டர் பான்கிமூன் பாராட்டைப் பெற்றவர்
உசாத்துணை
- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
மேற்கோள்கள்
- ↑ http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=61004024&format=print&edition_id=20100402[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.noolulagam.com/product/?pid=4108#details
- ↑ http://www.noolulagam.com/?s=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%95.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%85.+%E0%AE%85%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9C%E0%AF%81%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AF%8D&si=2