ஒருவனுக்கு ஒருத்தி
Jump to navigation
Jump to search
ஒருவனுக்கு ஒருத்தி | |
---|---|
இயக்கம் | ரா. சங்கரன் |
தயாரிப்பு | எஸ். ராஜன் சி. சுந்தரம் |
இசை | வி. குமார் |
நடிப்பு | ஜெய்சங்கர் லட்சுமி |
வெளியீடு | அக்டோபர் 7, 1977 a |
நீளம் | 3948 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஒருவனுக்கு ஒருத்தி 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரா. சங்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்
- ஜெய்சங்கர்
- லட்சுமி
- எஸ். வி. சுப்பையா
- மேஜர் சுந்தர்ராஜன்
- தேங்காய் சீனிவாசன்
- எஸ். ஏ. அசோகன்
- சுருளி ராஜன்
- வி. ஸ்ரீதர்
- ஒய். ஜி. மகேந்திரன்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு வி. குமார் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி இயற்றியிருந்தார்.
மேற்கோள்கள்
- ↑ "Oruvanukku Oruthi (1977) - Review, Star Cast, News, Photos". Cinestaan. பார்க்கப்பட்ட நாள் 2022-07-14.
பகுப்புகள்:
- 1977 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- வி. குமார் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
- ஜெய்சங்கர் நடித்த திரைப்படங்கள்
- சுருளி ராஜன் நடித்த திரைப்படங்கள்
- லட்சுமி நடித்த திரைப்படங்கள்
- மேஜர் சுந்தரராஜன் நடித்த திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்
- எஸ். ஏ. அசோகன் நடித்த திரைப்படங்கள்