ஒக்கடு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஒக்கடு
இயக்கம்குணசேகர்
தயாரிப்புM.S. ராஜு
கதைகுணசேகர்,
பருச்சுரி நண்பர்கள்
இசைமணிசர்மா
நடிப்புமகேஷ் பாபு
பூமிகா சௌலா
பிரகாஷ் ராஜ்
முகேஷ் ரிஷி
கீதா
படத்தொகுப்புA. சிறீகர் பிரசாத்
வெளியீடுதை15, 2003
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவுஇந்திய ரூபா.8 கோடி

ஒக்கடு (தெலுங்கு:ఒక్క డు) 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும்.இத்திரைப்படம் 175 நாட்கள் திரையில் காண்பிக்கப்பட்டு பல வரவேற்புகளைப்பெற்ற திரைப்படமாகும்.மேலும் இத்திரைப்படத்தின் கதைக்கருவில் வெளிவந்த திரைப்படமே நடிகர் விஜயின் திரைப்படமான கில்லி ஆகும்.

விருதுகள்

2004 தெலுங்கு பில்ம்பேர் விருது

2004 சந்தோஷம் திரைப்பட விருது

வசூல்

ஒக்கடு திரைப்படம் 175 நாட்கள் தொடர்ந்து ஓடி சாதனை செய்தது மேலும் உலகின் பல்வேறு பாகங்களிலும் திரையிடப்பட்டு இந்தியா ரூபா.34 கோடிகள் வரை வசூல் செய்த திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரையரங்குகளில் ஓடிய குறிப்புகள்

  • 50 நாட்கள் - 154 திரையரங்குகளில்,
  • 100 நாட்கள் - 130 திரையரங்குகளில்( 102 நேரடி மற்றும் மாறுதல்/பின் தங்கிய வெளியீடு),
  • 175 நாட்கள் - 8 திரையரங்குகளில்( 4 நேரடி+ 4 மாறுதல்),
  • 200 நாட்கள் - 8 திரையரங்குகளில் மாறுதல்களுடன்
"https://tamilar.wiki/index.php?title=ஒக்கடு&oldid=38184" இருந்து மீள்விக்கப்பட்டது