ஐடியோ
Jump to navigation
Jump to search
| வகை | தனியார் நிறுவனம் |
|---|---|
| நிறுவுகை | 1991, with the merging of David Kelley Design (est 1978), Moggridge Associates (est 1969), ID Two (est 1979), and Matrix Product Design (est 1983). |
| தலைமையகம் | சான் பிரான்சிஸ்கோ[1] |
| முதன்மை நபர்கள் |
|
| தொழில்துறை | வடிவமைப்பு நிறுவனம்[2] |
| பணியாளர் | 500+ (2023)[3] |
| இணையத்தளம் | www |
ஐடியோ ஒரு வடிவமைப்பு, புத்தாக்கம் தொடர்பாக அறிவுரையும் சேவைகளும் வழங்கும் ஒரு நிறுவனம். இந்த நிறுவனம் பொருட்கள், சேவைகள், சூழல்கள், அனுபவங்கள் ஆகியவற்றை வடிவமைக்க உதவி செய்கிறது. இத் துறையில் உலகில் உள்ள சிறந்த நிறுவனங்களில் இதுவும் ஒன்று. 1991இல் இந்நிறுவனம் நிறுவப்பட்டது.[4][5][6]
மேற்கோள்கள்
- ↑ "IDEO". போர்ப்ஸ்.
- ↑ Harris, Jessica (June 26, 2014). "David Kelley, Co-Founder of IDEO". NPR இம் மூலத்தில் இருந்து January 8, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150108081927/http://www.npr.org/2014/06/26/325811732/david-kelley-co-founder-of-ideo.
- ↑ "About IDEO". IDEO Inc. Retrieved 2020-09-09.
- ↑ "IDEO LLC". Bloomberg Businessweek. Archived from the original on December 20, 2011. Retrieved November 12, 2011.
- ↑ "IDEO Contact page". Ideo.com. Archived from the original on நவம்பர் 10, 2011. Retrieved நவம்பர் 12, 2011.
- ↑ "Contact". www.ideo.com. Retrieved 2020-06-09.