ஏ. ஜெயா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஏ. ஜெயா (A. Jaya) ஓர் இந்தியப் பெண் அரசியல்வாதி ஆவார். அத்துடன் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் நகரத்தந்தை ஆவார்.[1][2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார்.

மேற்கோள்கள்

  1. "Corporation Result:Detailed". Tamil Nadu State Election Corporation. Archived from the original on 31 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 28 October 2011.
  2. "Mayors assume charge". The Hindu. 26 October 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2572178.ece. பார்த்த நாள்: 28 October 2011. 
"https://tamilar.wiki/index.php?title=ஏ._ஜெயா&oldid=23892" இருந்து மீள்விக்கப்பட்டது