ஏ. எல். அழகப்பன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஏ. எல். அழகப்பன் (A. L. Alagappan) என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். சில படங்களைத் தயாரித்த பின்பு தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகப் பதவியில் இருந்தார். சில தமிழ்த் திரைப்படங்களில் குணசித்திர நடிகராக நடித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதி ஆவார்.[1]

குடும்பம்

இவரது மகன்கள் ஏ. எல். விஜய் மற்றும் உதயா ஆவர். இதில் விஜய் என்பவர் இயக்குநராகவும், உதயா என்பவர் நடிகராகவும் [2]. தமிழ்த் திரைபடத் துறையில் உள்ளனர்.

வாழ்க்கை

தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக 2004இல் பதவி ஏற்றவர். 2010 ஆண்டு முதல் நடித்துக் கொண்டு வரும் இவருக்கு ஈசன் திரைப்படத்தில் வில்லன் நடிப்பு நல்ல திருப்புமுனையாக இருந்தது[3].

நடிப்பு

தயாரிப்பு

  1. சைவம் (2014),
  2. இது என்ன மாயம் (2015),
  3. ஒரு நாள் இரவில் (2016),
  4. சில சமயங்களில் (2017) மற்றும்
  5. வனமகன் (2017) போன்ற படங்களைத் தயாரித்துள்ளார்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஏ._எல்._அழகப்பன்&oldid=21581" இருந்து மீள்விக்கப்பட்டது