எம். புரோஸ்கான்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

எம். புரோஸ்கான் (பிறப்பு: மார்ச்சு 11 1970) தமிழக எழுத்தாளர், பரமக்குடியில் பிறந்து தற்போது இராமலிங்க அடிகளார் தெரு பரமக்குடியில் வாழ்ந்துவரும் இவர் ஒரு ஆசிரியரும், இலக்கிய ஆர்வலரும், நுகர்வோர் உரிமப் பாதுகாப்புக் கழகச் செயலாளரும், பொறுப்பு பட்டதாரி ஆசிரியரும், கழக உறுப்பினரும், ரோட்டரி கிளப் இயக்குநருமாவார்

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://tamilar.wiki/index.php?title=எம்._புரோஸ்கான்&oldid=3543" இருந்து மீள்விக்கப்பட்டது