எம். ஏ. ஜெயவேலு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
எம். ஏ. ஜெயவேலு
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1977–1980
முன்னையவர்துரைமுருகன்
பின்னவர்என். ஏ. பூங்காவனம்
தொகுதிகாட்பாடி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1935-07-01)1 சூலை 1935
மடிமங்கலம்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
வாழிடம்தமிழ்நாடு,  இந்தியா
முன்னாள் மாணவர்வேலூர்-ஊரிசு கல்லூரி, சென்னை-மாநிலக் கல்லூரி, சென்னை சட்டக் கல்லூரி
பணிவழக்குரைஞர்
சமயம்இந்து

எம். ஏ. ஜெயவேலு ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1977ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

வகித்த பதவிகள்

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1977 காட்பாடி அஇஅதிமுக 37.68[2]

மேற்கோள்கள்

  1. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2017-05-08.
  2. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 159-160.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=எம்._ஏ._ஜெயவேலு&oldid=298086" இலிருந்து மீள்விக்கப்பட்டது