எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அலிம் மொகம்மது ஹிஸ்புல்லா
பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்
பதவியில்
2013–2015
சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளீர் விவகார பிரதி அமைச்சர்
பதவியில்
2010–2013
இலங்கை நாடாளுமன்றம்
for மட்டக்களப்பு மாவட்டம்
பதவியில் உள்ளார்
பதவியில்
22 ஏப்ரல் 2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 பெப்ரவரி 1963 (1963-02-02) (அகவை 61)
அரசியல் கட்சிஅகில இலங்கை மக்கள் காங்கிரசு
பிற அரசியல்
தொடர்புகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
வேலைதொழிலதிபர்

எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா (M.L.A.M. Hizbullah, பிறப்பு: பிப்ரவரி 2 1963), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் மட்டக்களப்புமாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். முன்னாள் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளீர் விவகார பிரதி அமைச்சர்.

வாழ்க்கைக் குறிப்பு

இல, 10/18, லேக் ரைவ், கொழும்பு 08 இல் வசிக்கும் இவர் இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர்.

உசாத்துணை