எம். அன்பழகன்
Jump to navigation
Jump to search
எம். அன்பழகன் | |
---|---|
பணி | இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2012–தற்போதுவரை |
எம். அன்பழகன், திரைப்பட இயக்குரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். சாட்டை என்னும் தமிழ்த்திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழ் திரைப்படம் தொடர்புடையப்பணிகளை மேற்கொண்டு வருகின்றார். [1] இவர் இயக்கிய சாட்டை படத்தில் சமுத்திரக்கனி முதன்மையானப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.[2]
திரைப்படப்பணிகள்
ஆண்டு | திரைப்படம் | பணி | மொழி | குறிப்புகள் | ||
---|---|---|---|---|---|---|
இயக்குநர் | எழுத்தாளர் | பிறபணிகள் | ||||
2006 | கொக்கி | உதவி இயக்குநர் |
(பெயர் குறிப்பிடாமை) |
இல்லை | தமிழ் | |
2007 | லீ | உதவி இயக்குநர் |
(பெயர் குறிப்பிடாமை) |
இல்லை | தமிழ் | |
2009 | லாடம் | உதவி இயக்குநர் |
(பெயர் குறிப்பிடாமை) |
இல்லை | தமிழ் | |
2010 | மைனா | உதவி இயக்குநர் |
(பெயர் குறிப்பிடாமை) |
இல்லை | தமிழ் | |
2012 | சாட்டை | ஆம் | ஆம் | இல்லை | தமிழ் | அறிமுக இயக்குநர் |
2016 | அப்பா | இல்லை | இல்லை | ஆம் | தமிழ் | இவர் தயாளன், சிங்கம் பெருமாள் என்னும் பாத்திரத்திரங்களை உருவாக்கினார். |
2017 | ரூபாய்[3] | ஆம் | ஆம் | இல்லை | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ Rangarajan, Malathi (September 22, 2012). "Saattai: Cracking the whip differently". The Hindu. http://www.thehindu.com/arts/cinema/saattai-cracking-the-whip-differently/article3926157.ece. பார்த்த நாள்: 10 October 2012.
- ↑ Ramchander (September 21, 2012). "Saattai Movie Review". OneIndia Entertainment இம் மூலத்தில் இருந்து 2 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121102111257/http://entertainment.oneindia.in/tamil/reviews/2012/saattai-movie-review-099639.html. பார்த்த நாள்: 10 October 2012.
- ↑ http://tamilcinemareporter.com/எம்-அன்பழகன்-இயக்கும்-ஜன/