என்றென்றும் புன்னகை (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
என்றென்றும் புன்னகை
இயக்கம்ஐ. அஹமத்
தயாரிப்புதமிழ்க்குமரன்
கதைஐ. அஹமத்
இசைஹாரிஸ் ஜெயராஜ்
நடிப்பு
ஒளிப்பதிவுமதி
படத்தொகுப்புபிரவீன் மற்றும் ஸ்ரீகாந்த்
விநியோகம்ரெட் ஜெயண்ட் மூவீஸ்
வெளியீடுடிசம்பர் 20, 2013
ஓட்டம்152 நி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

என்றென்றும் புன்னகை 2013 இல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். ஐ. அஹமத் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மதியின் ஒளிப்பதிவில்[1] தமிழ்க்குமரனின் தயாரிப்பில் உருவான இந்தப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் விநியோகித்தது.[2] அலுவல் முறையில் 29 ஜூன் 2012 இல் தொடங்கப்பட்டு 20 திசம்பர் 2013 இல் வெளியிடப்பட்டது.[3] விமர்சகர்களிடம் பாராட்டைப் பெற்ற இப்படம் வணிகமுறையில் வெற்றியும் பெற்றது.[4]

நடிப்பு

வெளியீடு

திரைப்படத்தின் செயற்கைக்கோள் உரிமைகளை ஜீ தமிழ் தொலைக்காட்சி வாங்கியது. இப்படத்திற்கு இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கியது. இந்த படம் 20 டிசம்பர் 2013 அன்று உலகம் முழுவதும் 750 திரையரங்குகளில் பிரியாணி மற்றும் இந்தி திரைப்படமான தூம் 3 உடன் வெளியிடப்பட்டது.

தொலைக்காட்சித் தொடரை பார்க்க

மேற்கோள்கள்