எடீ ஹேசல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எடீ ஹேசல்
எடீ ஹேசல்
இயற்பெயர்/
அறியும் பெயர்
எடீ ஹேசல்
பிறந்ததிகதி ஏப்ரல் 10, 1950
இறப்பு டிசம்பர் 23, 1992

எடீ ஹேசல் ( ஏப்ரல் 10, 1950 – டிசம்பர் 23, 1992 ) அமெரிக்காவின் தொடக்க-கால ஃபங்க் இசை வல்லுனர்.

மேகட் பிரெயின் என்ற பாடலுக்கு அவர் இசைத்த பத்து நிமிட கிதார் தனியிசை, சில இசைத் திறனாய்வாளர்களால் மிகச்சிறந்த கிதார் தனியிசை என்று தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளது; இன்னும் சில திறனாய்வாளர்கள், கிதார் இசையில் முடிசூடா மன்னனான ஜிமி எண்ட்ரிக்சுக்கு நிகராக ஹேசலை நிறுத்துகின்றனர்.[1][2][3]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=எடீ_ஹேசல்&oldid=8095" இருந்து மீள்விக்கப்பட்டது