ஊர்மிளா மகந்தா
Jump to navigation
Jump to search
ஊர்மிளா மகந்தா | |
---|---|
பிறப்பு | சோனாப்பூர், அசாம், இந்தியா |
தேசியம் | இந்தியன் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2012 – தற்போது |
ஊர்மிளா மகந்தா [1] என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார்.
இவர் பூனேவில் உள்ள திரைப்படக் கல்லூரியில் படித்தார். எண்ணற்ற நாடகங்கள், குறும்படங்களில் நடித்துள்ளார். மேலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு தமிழ்த்திரைப்படமான வழக்கு எண் 18/9 என்பதில் அறிமுகம் ஆனார். தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாது இந்தி, அசாமிய, வங்க மொழிகளிலும் மலையாளம் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை விவரங்கள்
பணி
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2012 | வழக்கு எண் 18/9 | ஜோதி | தமிழ் | தமிழில் அறிமுகம் |
பெல்ட்டு ஆப் ரஸ்டோம் | வார்ப்புரு:Unknown | இந்தி-ஆங்கிலம் | ||
2014 | சிந்தோனி துமி ஜீ அமர் 2 | ஜோதி | வங்காள மொழி | மறுஆக்கம் வழக்கு எண் 18/9 |
டிஆர்பி அரு... | பல்லவி | அசாம் | ||
2015 | மஞ்சிகை - மலை மனிதன் | லக்கி | இந்தி | |
அன்தரீன் | தொரளி | அசாம் | ||
சகலஷ்பூர் | சம்பா | இந்தி | ||
வீரம் | மதுன் | |||
பியாண்ட் தி கிளவுட்ஸ் | ||||
2018 | பேட் மேன் | சாவித்திரி | ||
2021 | டயல் 100 (2021 திரைப்படம்) | காயத்ரி | ஜீ5 திரைப்படம் | |
2022 | கவுகாத்தி டைரிஸ் | ஜெனிபர் | அசாம் | |
2023 | ஒரு வட்டம் கூடி | டாக்டர். சாந்தினி | மலையாளம் |