உமாதேவி
Jump to navigation
Jump to search
உமா தேவி தமிழ் திரைப் பாடலாசிரியர். கபாலி திரைப் படத்தில் எழுதிய பாடலுக்காக பரவலாக அறியப்படுவார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர். சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றுகிறார்.
| வருடம் | திரைப்படம் | பாடல் |
|---|---|---|
| 2016 | கபாலி[1] | மாய நதி, வீர துறந்தரா |
| 2015 | அதியன் | அன்பே மின்னஞ்சல், கடல் தாண்டி |
| 2015 | இனிமே இப்படித்தான் | அழகா அழகா |
| 2015 | மாயா | நான் வருவேன் |
| 2014 | மெட்ராஸ்]][2] | நான் நீ நாம் |
மேற்கோள்கள்
- ↑ "It's official: Kabali audio on June 12". Chennai Vision (in அமெரிக்க ஆங்கிலம்). 3 June 2016. Retrieved 20 April 2020.
- ↑ Seshagiri, Sangeetha (28 June 2014). "Karthi's 'Madras' Audio, Trailer Released". International Business Times இம் மூலத்தில் இருந்து 8 November 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141108170524/http://www.ibtimes.co.in/karthis-madras-audio-trailer-released-602923.