இரேவதி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பலராமரும் அவரது மனைவி ரேவதியும்

இரேவதி இந்துத் தொன்மக் கதைகளின் படி கக்குத்மி அரசனின் மகளும் பலராமரின் மனைவியும் ஆவார். இவரது பெயர் பாகவத புராணம் முதலியவற்றில் இடம் பெற்றுள்ளது.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "The Vishnu Purana: Book V: Chapter XXV".
  2. Sen, Sudipta (8 January 2019). Ganges: The Many Pasts of an Indian River. Yale University Press. ISBN 9780300242676.
  3. Revati. "Daughter of King Raivata and wife of Balarama."
"https://tamilar.wiki/w/index.php?title=இரேவதி&oldid=283258" இலிருந்து மீள்விக்கப்பட்டது