இருவர் உள்ளம் (1963 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
இருவர் உள்ளம் | |
---|---|
இயக்கம் | எல். வி. பிரசாத் |
தயாரிப்பு | ஆனந்த் பிரசாத் மூவீஸ் |
கதை | மு. கருணாநிதி |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் பி. சரோஜாதேவி பத்மினி பிரியதர்சினி |
வெளியீடு | மார்ச்சு 29, 1963 |
நீளம் | 4543 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இருவர் உள்ளம் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுத.[1] எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பி. சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
மேற்கோள்கள்
- ↑ அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27.