இராதா வேம்பு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பிறப்புவார்ப்புரு:Birth based on age as of date[1]
தேசியம்இந்தியர்
கல்விஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை
அறியப்படுவதுசோகோ கழகம் பெரும்பான்மையான பங்குகள்
சொந்த ஊர்சென்னை, இந்தியா
சொத்து மதிப்புUS$1.2 பில்லியன் (சூன் 2020)[1]

இராதா வேம்பு (Radha Vembu) என்பவர் ஓர் இந்திய கோடீசுவரர், சென்னையில்[1] வசித்து வரும் இவர் தொழிலதிபராகவும் இந்திய மென்பொருள் மேம்பாட்டு நிறுவனமான சோகோ கார்ப்பரேசன் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளின் உரிமையாளராகவும் உள்ளார்.

சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேம்பு தொழில்துறை நிர்வாகப் பிரிவில் பட்டம் பெற்றுள்ளார்.[1]

சோகோ கார்ப்பரேசன் இவரது சகோதரர் சிறீதர் வேம்புவுடன் இணைந்து நிறுவப்பட்டது. சிறீதர் 1996 ஆம் ஆண்டில் அட்வென்ட்நெட்[1] என்ற பெயரில் வணிகத்தைத் தொடங்கினார். நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வேம்பு வைத்திருக்கிறார். மின்னஞ்சல் சேவைக்கான தயாரிப்பு மேலாளராகவும் சோகோ மின்னஞ்சல் மற்றும் கார்பசு அறக்கட்டளையின் இயக்குனராகவும் இவர் உள்ளார்.[2] ஊடகங்களை தவிர்த்து பொதுவெளியிலிருந்து விலகியும் இருக்கிறார். [3]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=இராதா_வேம்பு&oldid=27620" இருந்து மீள்விக்கப்பட்டது