இராகி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
இராகி
இரவி வர்மா ஓவியத்தில், இராகி தெய்வம்
வேறு பெயர்கள்இராகிமை
தேவநாகரிराही
சமசுகிருதம்Rāhi
வகைஇராதை
இடம்பண்டரிபுரம்
துணைவிட்டலர்
சமயம்மகாராட்டிரம், இந்தியா

இராகி (Rahi) இராகிமாய் என்றும் அழைக்கப்படுகிறார். இது இந்திய மாநிலமான மகாராட்டிராவில் உள்ள இந்து தெய்வமான இராதையின் ஒரு பிராந்திய வடிவமாகும். இவர் கிருஷ்ணரின் உள்ளூர் வடிவமான விதோபாவுடன் (விட்டல்) தொடர்புடையவர்.

உள்ளூர் புராணங்களின்படி, இராகி விதோபாவின் மனைவி.[1] இந்தியச் சமூகவியலாளர் ஜி. எசு. குர்யே, "இராகி" என்ற பிராந்திய வடிவம் இராதாவின் மற்றொரு பெயரான "இராதிகா" என்பதிலிருந்து தோன்றியது என்று கூறுகிறார்.[2]

வழிபாடு

இராகி (இராதை) பண்டரிபுரத்தில் உள்ள விதோபா கோவில் வளாகத்தில் வழிபடப்படுகிறார்.[3] கிருஷ்ணரின் மற்றொரு மனைவியான சத்யபாமாவின் சன்னதியுடன் சேர்ந்து, இவரது முதன்மை மனைவியான ருக்குமணியின் கோவிலுக்குத் தெற்கே அருகில் உள்ளது.[4][5][6]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. Pande, Dr Suruchi (2008). "Vithoba of Pandharpur". Prabuddha Bharat 113: 447. http://www.advaitaashrama.org/pb_archive/2008/PB_2008_August.pdf. ""Rahi is Radha. In the stories and legends of Maharashtra, Rahi is the wife of Vitthala."". 
  2. Pillai, S. Devdasa (1997). Indian Sociology Through Ghurye, a Dictionary. India: Popular Prakashan. p. 367. ISBN 81-7154-807-5. The other two consorts of Vithoba - Satyabhama and Rahi, (the latter derived from Radha or Radhika) are also deified in the temple
  3. Dalal, Roshen (2010). Hinduism: An Alphabetical Guide (in ஆங்கிலம்). Penguin Books India. p. 294. ISBN 978-0-14-341421-6.
  4. "The Gazetteers Department - Pandharpur". 2010-03-30. Archived from the original on 30 March 2010. Retrieved 2022-01-11.
  5. Lokmat (2021-07-17). "Ashadhi Ekadashi 2021 : समस्त देवतांपैकी एकमेव पांडुरंगाची मूर्तीच नि:शस्त्र का? हे आहे कारण..." Lokmat (in மராத்தி). Retrieved 2022-01-11.
  6. Shima, Iwao (1988-05-01). "The Vithobā faith of Mahārāsastra: The Vithobā Temple of Pandharpūr and its mythological structure". Japanese Journal of Religious Studies 15 (2–3). doi:10.18874/jjrs.15.2-3.1988.183-197. பன்னாட்டுத் தர தொடர் எண்:0304-1042. 
"https://tamilar.wiki/w/index.php?title=இராகி&oldid=280141" இலிருந்து மீள்விக்கப்பட்டது